சீனா உருவாக்கிய ‘ஜியு டியான்’ ட்ரோன் கேரியர் உலகின் மிகப்பெரிய ட்ரோன் ஏவி தளமாக அறிவிக்கப்பட்டது. இது போர் துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.